டொனால்ட் ட்ரம்பை மீண்டும் அதிபராக்க ஆசைப்படும் அமெரிக்க மக்கள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மற்றும் (Ron DeSantis) டிசாண்டிஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் என்பிசி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் 51% வாக்காளர்கள் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதிக்கான முதன்மைத் தேர்வாக டிரம்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், 22% பேர் மட்டுமே டிசாண்டிஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர். குடியரசுக் கட்சியின் முதன்மை வாக்காளர்களில் டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரான Ron DeSantis […]













