வட அமெரிக்கா

40 அடி உயரத்தில் சாகச சவாரி ; 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • July 1, 2023
  • 0 Comments

பூங்காவில் சாகச சவாரி 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த நிலயில் அதிஸ்டவசமாக நீச்சல் குளத்தில் விழுந்து உயிர்தப்பியுள்ளார். மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25ம் திகதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே […]

இலங்கை

தேசிய கடன் மறுசீரமைப்பு : எதிர்கட்சியினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்!

  • July 1, 2023
  • 0 Comments

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சியினர் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 57 மில்லியன் வைப்பாளர்களுக்காக தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இராஜினாமா செய்தால், புதியவர்களை உள்வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்பவற்றின் வட்டி 9 சதவீதமாகக் காணப்பட […]

மத்திய கிழக்கு

கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த லொரி ; 50 பேர் பலி

  • July 1, 2023
  • 0 Comments

கென்யாவில் டிரக்வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெரிச்சோ நகுறு என்ற இரண்டு நகரங்களிற்கு இடையில் உள்ள அதிவேகநெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் சிலர் வாகனங்களிற்கு அடியில் சிக்குண்டிருக்கலாம் என உள்ளுர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெரிச்சோவை நோக்கி சென்றுகொண்டிருந்த டிரக் கட்டுப்பாட்டை இழந்தது பெருமளவு பயணிகளுடன் நின்றுகொண்டிருந்த சிறிய பயணிகள் […]

ஆசியா

பாகிஸ்தான் சிறையில் பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பியோட்டம்!

  • July 1, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கைதிகள் பலர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். ஆனால் கைதிகள் சிலர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தப்பிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி தொழுகை நடைபெற்ற சமயத்தில் சில கைதிகள் சிறையில் இருந்து ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தனர். இதனையறிந்த சிறை […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு – அதிகரிக்கும் மரணங்கள்

  • July 1, 2023
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் மாத்திரம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2023ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 48,963 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதில் மேல் மாகாணத்தில் 24,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூன் மாதத்தில் 9,559 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 61 பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்

  • July 1, 2023
  • 0 Comments

சனி பிரதோஷத்தையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளார். கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி வணங்கிய காணொளிகள் இணையத்தில் வைலராகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த தகவல் திருவண்ணாமலை நகர பகுதியில் பரவியது. இதனால் கோவிலுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் அதிகரித்ததால் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மலிவான பயண அட்டை – எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

  • July 1, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் எஸன் நகரத்தில் நகர சபை கூட்டத்தில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் மாணவர்களுக்கு 29 யூரோவிற்கு பயண அட்டை வழங்குவது என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸன் நகர சபையானது சபை கூட்டத்தில் சில தீர்மானங்களை எடுத்து இருக்கின்றது. அதாவது எஸன் நகரத்தில் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு டொஷ்லான் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற 49 யுரோ பயண அட்டையை 29 யுரோவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானித்து இருக்கின்றது. இதன் காரணத்தினால் 1.8.2023 இல் இருந்து எஸன் […]

வாழ்வியல்

பெண்கள் தலையில் பூ வைப்பதால் ஏற்படும் நன்மைகள்!

  • July 1, 2023
  • 0 Comments

பெண்கள் தலையில் சூடும் பூ என்பது அழகிற்காக வாசனைக்காக மட்டுமே வைக்கப்படுவது என்று இல்லாமல் அவற்றில் இருக்கக்கூடிய சில ஐதீக நன்மைகளுக்காகவே பெண்களுக்கு பூ வைக்க சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் வலியுறுத்துகின்றன. பெண்களுடைய மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய தன்மை பூவிடம் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. உச்சி வகுந்தெடுத்து தலைவாரி சிகப்பு நிற பொட்டு வைத்து பூ சூடிக்கொள்ளும் பெண்கள் மனமகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருப்பதாகவும் சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. பெண்கள் தலையில் பூ சூடுவதால் பல்வேறு […]

இலங்கை

இலங்கையில் சிகரெட் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

  • July 1, 2023
  • 0 Comments

இலங்கையில் சகல விதமான சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சிகரெட்டின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக முகவர்களினால் கடைகளுக்கு வழங்கப்படும் சிகரெட்டுகளின் விலை 25 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தாமும் குறித்த விலையில் விற்பனை செய்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அறிந்திருக்க வேண்டியவை

ஹெல்மெட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!

  • July 1, 2023
  • 0 Comments

உயிரை காக்கக்கூடிய ஹெல்மட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன என்று பார்ப்போம். இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதுதான் நமக்கு பாதுகாப்பு . நாம் வாங்கும் ஹெல்மெட் நமது தலைக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். நமது தலைக்கு மிகவும் பெரியதாகவோ அல்லது சிரமப்பட்டு தலையில் பொருத்தும் அளவில் இருக்கக் கூடாது. ஹெல்மெட் வாங்கும் போது நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய மற்றொரு விஷயம் அந்த ஹெல்மெட்டில் ஐ எஸ் […]

error: Content is protected !!