23 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து! சாரதிக்கு அதிரடி தண்டனை
மொனராகலை பகுதியில் கடந்த 27ஆம் திகதி பெய்த அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால், வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியது. இதன்போது, 23 பயணிகளுடன் வெள்ள நீரோட்டத்தை பொருட்படுத்தாமல் சாரதி பேருந்தை செலுத்தியதில் பலரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருந்தது. எனினும், உடனடியாக செயற்பட்ட மீட்புக் குழுவினர் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டதுடன், பேருந்தையும் வெள்ளத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த நிலையில், கும்புக்கனை பகுதியில் வெள்ள […]













