லண்டன் விமான நிலையத்தில் பயணிகள் மீது மிளகு தண்ணீர் தெளிப்பு!
லண்டன் ஹீத்ரோ (Heathrow Airport) விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் சில ஆண்கள் மிளகு கலந்த தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்குப் பிறகு டெர்மினல் 3 இல் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஆண்களைக் கொண்ட ஒரு குழுவினர் பயணிகள் மீது மிளகு கலந்த தண்ணீரை தெளித்து அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் […]













