இலங்கை

வடக்கை வாட்டி வதைக்கும் மோசமான வறட்சி

  • August 11, 2023
  • 0 Comments

நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் கடும் வரட்சியானது வட பிராந்தியத்தையும் பாதித்துள்ளதுடன், தற்போது வடக்கில் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள குளங்களில் நீர் மிக வேகமாக வற்றிவிட்டதாகவும், குடிநீர் விநியோகம் செய்யப்படும் கிணறுகள் உட்பட பல நீர் ஆதாரங்கள் முற்றாக வற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வறட்சியின் காரணமாக ஏராளமான நெற்செய்கைகள் […]

தமிழ்நாடு

தேமுதிக கூட்டத்தில் கொடுக்கப்பட்ட உணவு… சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

  • August 11, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் தமிழகத்தில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் மிஞ்சிய உணவை சாப்பிட்ட மக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக்தில் உள்ள விருத்தாச்சலத்தில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. அங்கு, மீதமான தக்காளி சாதத்தை கட்சி பிரமுகர் ஒருவர் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு கொண்டு வந்தார்.பின்பு, நேற்று இரவு அவர் கிராமத்தில் இருந்த மக்களுக்கு அந்த […]

பொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் ஜெய்லர் முதல்நாள் வசூல்

  • August 11, 2023
  • 0 Comments

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் ரூ.25 கோடியும் உலக […]

ஆசியா

ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் சுவிஸ் நிறுவன தயாரிப்புகளுக்கு தடை விதித்த ம

  • August 11, 2023
  • 0 Comments

மலேசியாவில் ஓரின சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனம் தங்களின் தயாரிப்புகள் மூலமாக மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஊக்குவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் மலேசியாவில் உள்ள சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை […]

இலங்கை

இலங்கையில் வேகமாக பரவி வரும் எலிக் காய்ச்சல்!

  • August 11, 2023
  • 0 Comments

குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளனர். 38 மற்றும் 39 வயதுடைய குறித்த நபர்கள் அப்பகுதியில் உள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடியபோது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேபோல் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மட்டம் குறைவாக இருக்கும் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும் குளிப்பதற்கும் மக்கள் வருவதால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக […]

ஐரோப்பா

‘Ukraine is a neo-Nazi state’ என்ற தலைப்பில் புதிய பாடத்திட்டத்தை கொண்டுவரவுள்ள ரஷ்யா!

  • August 11, 2023
  • 0 Comments

‘Ukraine is a neo-Nazi state’ என்ற தலைப்பில் புதிய புத்தகம் செப்டம்பர் மாதம் முதல் ரஷ்யாவின் பாடத்திட்டத்தில் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ஒரு ‘தீவிர தேசியவாத அரசு’ என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும்,  ரஷ்ய அரசு கருதுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விளாடிமிர் புட்டின்னின் அரசு ஆயிரக்கணக்கான போர் எதிர்பாளர்களை கைது செய்துள்ள போதிலும் இந்த திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த புத்தகத்தில் மேற்கத்திய நாடுகள் தீயவையாக […]

ஐரோப்பா

மன்னர் 3ம் சார்லஸின் அதிகாரப்பூர்வ சிறப்பு நாணயம் வெளீயிடு

  • August 11, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டை குறிக்கும் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.இதனைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக அரியனை ஏறினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். மன்னர் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6ம் திகதி பிரித்தானிய தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடந்தது.இந்த நிலையில் மன்னர் சார்லஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு […]

இலங்கை

கம்பஹாவில் பணத்திற்காக மகளை விற்ற தாய்- கைது செய்த பொலிஸார்!

  • August 11, 2023
  • 0 Comments

பதினான்கு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய் கைது செய்யப்பட்டதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரான தாய்க்கு நான்கு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒருவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க இடமளித்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமி 10ஆம் ஆண்டு படித்து வருவதாகவும், […]

பொழுதுபோக்கு

எங்களுக்கு கல்யாணமா? வதந்திக்கு பதிலடி கொடுத்த விஷால்

  • August 11, 2023
  • 0 Comments

விஷால் சில வருடங்களுக்கு முன் அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார். இவர்களுடைய பந்தம் நிச்சயதார்த்தம் வரை போனது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு போகாமல் பாதியிலேயே முறிந்து விட்டது. இப்படி விஷால் உடைய திருமண வாழ்க்கை பலபேர் பேசும் பொருளாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 46 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் சிங்கிளாகவே சுற்றி வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு விஷால் மற்றும் லட்சுமிமேனன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இவர்கள் கூடிய விரைவில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மீண்டும் போராட்டத்தில் இறங்கிய ஜுனியர் வைத்தியர்கள்!

  • August 11, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள ஜூனியர் வைத்தியர்கள் தங்கள் ஐந்தாவது சுற்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். சில புதிய மருத்துவர்கள் தங்கள் முதல் NHS வேலைகளைத் தொடங்கிய சில நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரித்தானியாவில் ஊதியம் தொடர்பான பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ள நிலையில், அரசாங்கத்துடனான பேச்சுவார்தையும் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், ஜுனியர் வைத்தியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது குறித்து பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் ஜூனியர் டாக்டர்கள் கமிட்டியின் இணைத் தலைவர்களான டாக்டர் ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர் விவேக் திரிவேதி […]

error: Content is protected !!