Box Office ; பாதியாக குறைந்தது “ஜெய்லர்” இரண்டாம் நாள் வசூல்…
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது நாள் இந்திய வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆக்சன் டார்க் காமெடி திரைப்படத்தை, ரஜினிகாந்தை வைத்து முதல் முறையாக இயக்கி உள்ளார் நெல்சன் திலீப் குமார். அதேபோல் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி செரீப், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், காமெடி நடிகர் யோகி பாபு, விநாயகன், தமன்னா, மிர்ணா, […]













