இலங்கை

தலைமன்னார் – கொழும்பு இடையே கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்க தீர்மானம் – ரணில் விக்கிரமசிங்க

  • August 15, 2023
  • 0 Comments

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.இதன்போது கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவித்தார். இதன் போதே தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி சேவையானது ஆரம்பித்து வைக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்திய […]

பொழுதுபோக்கு

அக்ஷன் கிங் அர்ஜுனின் சொத்து மதிப்பு வெளியானது..

  • August 15, 2023
  • 0 Comments

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட அர்ஜுன் இன்று தன்னுடைய 61 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவ்வாறு 42 வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கும் இவர் தற்போது லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை அடுத்து அஜித், சூப்பர் ஸ்டார் என டாப் நடிகர்களுடன் இணைவதற்கும் இவர் தயாராகிக் […]

இலங்கை

முட்டைகளின் விலையில் வீழ்ச்சி!

  • August 15, 2023
  • 0 Comments

இந்திய  முட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதால் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்து வருவதாக நுகர்வோர்கள் கூறுகின்றனர். இந்திய முட்டைகள் பல்பொருள் அங்காடிகளில் தலா 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், உள்ளூர் முட்டையின் விலை 44 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்திய முட்டைகள் வருவதற்கு முன், ஒரு முட்டையின் விலை, 60 முதல், 65 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அந்த முட்டையின் விலையும் குறையும்.

இலங்கை

கொழும்பில் 08 மணித்தியாலங்கள் இருளில் மூழ்கிய வைத்தியசாலை!

  • August 15, 2023
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பல கட்டிடங்களில் நேற்று (14.08)  காலை 10 மணி முதல் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், நோயாளிகள், வைத்தியர்கள், ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இண்டர்காம் அமைப்பு மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்பும் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளகது. இதனால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதால் அறுவை சிகிச்சைகள் மின் விளக்குகளின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையின் பராமரிப்பு பிரிவில் ஒன்பது நிருவாக உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதுடன், அவர்கள் கடமையாற்றும் […]

இலங்கை புகைப்பட தொகுப்பு

மன்னார் – மடு ஆவணித் திருவிழாவில் பங்கேற்ற ஜனாதிபதி

  • August 15, 2023
  • 0 Comments

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் திகதி இடம்பெறுகிறது. இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை,காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட […]

இலங்கை

சிகிரியாவை பார்வையிட 9000 ரூபாய் வசூலிக்கப்படுகிறதா?

  • August 15, 2023
  • 0 Comments

சிகிரியாவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 9000 ரூபாவிற்கும் அதிகமான பயணச்சீட்டு பெற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 9810 ரூபாவும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிக்கு 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளிடம் இவ்வளவு அதிக தொகையை வசூலிக்க கூடாது என சமூக வலைதளங்கள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பொழுதுபோக்கு

D50 க்கு களம் இறங்கி இருக்கும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி.. தனுஷ் மாஸ்டர் பிளேன்

  • August 15, 2023
  • 0 Comments

தனுஷின் ஐம்பதாவது படத்தின் அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது மல்டி ஸ்டார் படங்கள் தான் பயங்கர ட்ரெண்டில் இருக்கிறது. முன்னணி ஹீரோக்கள் கூட தங்களுக்கு இணையாக வளர்ந்து வரும் ஹீரோக்கள் மற்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் வரை வைத்து படம் எடுத்து வருகிறார்கள். தற்போது இந்த லிஸ்டில் நடிகர் தனுஷின் ஐம்பதாவது படமும் இணைந்திருக்கிறது. இந்தப் படமும் மல்டி ஸ்டார் கான்செப்டில் உருவாக இருக்கிறது. தனுஷின் ஐம்பதாவது […]

இலங்கை

சீனாவிற்கு பயணமான பிரதமர் தினேஷ்

  • August 15, 2023
  • 0 Comments

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று (15) காலை குன்மிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். சீனாவின் யுனான் மாகாணத்துக்கான தனது விஜயத்தை முன்னிட்டு அவர் நேற்று மாலை கொழும்பிலிருந்து புறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுவான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7ஆவது சீன – தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி மற்றும் 27ஆவது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி […]

மத்திய கிழக்கு

எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையே மோதல் – 26 பேர் பலி

  • August 15, 2023
  • 0 Comments

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது ட்ரோன் தாக்குதல் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்”. மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து “மோதல் சம்பவங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு

அட்டகாசமான லுக்கில் கவுண்டமணி…

  • August 15, 2023
  • 0 Comments

புதிய படத்திற்காக நடிகர் கவுண்டமணி வெளியிட்டுள்ள போட்டோஷூட் வரவேற்பை பெற்றுள்ளது. தனது காமெடி கதாபாத்திரங்கள் மூலம் எளிய மக்களின் அன்பை பெற்றவர் நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக நடிகராக இருக்கும் அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். நீண்ட நாட்களாக பல நடிகர்கள் அழைத்தும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘49 ஓ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை […]

error: Content is protected !!