விஜய்க்காக இணையும் கமல், விக்ரம், தனுஷ்… தரமான சம்பவம் காத்திருப்பு
விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இதில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, லியோ இசை வெளியீட்டு விழாவில், உலகநாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், தனுஷ் மூவரும் கலந்துகொள்ள இருப்பதாக […]













