திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்குவதில் செந்தில் தொண்டமான் தோல்வி கண்டுள்ளார்!- இம்ரான் எம்.பி
கிழக்கு மாகாண கல்வித் துறையினரால் திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு இழைக்கட்டு வரும் அநீதியைக் கழைந்து நியாயம் வழங்குவதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான தோல்வி கண்டுள்ளார் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இ;ம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இந்தக் கருத்தைத் தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கு போதுமான அளவு அல்லது மேலதிக ஆசிரியர்கள் இருப்பதாக் குறிப்பிடப்படுகின்ற போதிலும் திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. எனவே, […]













