ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 04 நாடுகளை பிரிக்க முயற்சிக்கிறதா அமெரிக்கா?
ட்ரம்ப் நிர்வாகம் ஆஸ்திரியா(Austria), ஹங்கேரி (Hungary) , இத்தாலி (Italy) மற்றும் போலந்தை (Poland) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்கி அமெரிக்காவின் பார்வையில் வைக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. Defense One அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. டிசம்பர் 04 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட 29 பக்க அறிக்கையால், ஐரோப்பா முழுவதும் பல கேள்விகள் எழுந்துள்ளன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இடம்பெயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியால் “சிதைந்து வருகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், ஐரோப்பா […]













