பிரசவ செலவை ஈடுகட்டும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா!
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய மகப்பேறு மற்றும் அதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் உட்பட அனைத்து பிரசவ செலவுகளையும் ஈடுகட்டும் வகையில் ஒரு விரிவான கொள்கையை அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து மூன்றாம் நிலை மருத்துவமனைகளும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரசவத்தின் போது எபிடூரல் மயக்க மருந்தை (epidural anaesthesia) வழங்க வேண்டும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்குள் இரண்டாம் நிலை […]













