ஆசியா
செய்தி
சீன – ரஷ்ய நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு சீன நிறுவனங்கள் மற்றும் ஆறு ரஷ்ய நிறுவனங்கள் உட்பட எட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது....