செய்தி
மத்திய கிழக்கு
காசாவில் இரு மருத்துவமனைகளின் சேவைகள் நிறுத்தம்
கடந்த சில நாட்களாக இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாலும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் ஏற்பட்ட சேதத்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் காசா நகரத்தின் இரண்டு மருத்துவமனை சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார...













