உலகம்
செய்தி
வெளிநாட்டு சிறைகளில் 10,150 இந்தியர்கள் – 49 மரண தண்டனை கைதிகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது, ஆனால் அவர்களின் மரணதண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்தத் தகவலை வெளியுறவுத்துறை...