ஆசியா
செய்தி
வங்கதேசத்தில் சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணி நிறுத்தம்
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின் மூதாதையர்களுக்குச் சொந்தமாக வங்கதேசத்தில் உள்ள இல்லத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது...