செய்தி
இலங்கையில் பாடசாலை உபகரணங்களின் விலை பாரிய அளவில் அதிரிப்பு
இலங்கையில் பாடசாலை உபகரணங்களின் விலை பாரிய அளவில் அதிரித்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில்...