உலகம்
செய்தி
$5 பில்லியனுக்கும் அதிகமான ஆயுதங்களை எகிப்துக்கு விற்க ஒப்புதல் அளித்த அமெரிக்கா
5 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஆயுதங்களை எகிப்துக்கு விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. எகிப்தினால் இயக்கப்படும் 555 அமெரிக்கத் தயாரிப்பான M1A1 Abrams டாங்கிகளுக்கான $4.69bn...