இலங்கை
செய்தி
இறக்குமதி செய்யப்படும் 13 வகை மருந்துகள் தரமற்றவை
முறையான தரமின்மை காரணமாக, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மேலும் 13 வகை மருந்துகள், கடந்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின்...