ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் இரவு விடுதியில் நடந்த பயங்கரம் – உயிருக்கு போராடும் ஆண்!
பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள மாங்கோ இரவு விடுதியில் இன்று (20.09) அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் அவர்கள் மருத்துவமனையில்...