இந்தியா
செய்தி
அசாமில் மனித கடத்தல்காரர்களிடமிருந்து 24 பெண்கள் மற்றும் 3 சிறார்கள் மீட்பு
அசாமின் தின்சுகியாவில் மனித கடத்தல் கும்பலிடமிருந்து 24 பெண்களும் 03 சிறுமிகளும் மீட்கப்பட்டனர். இந்த மோசடியை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்புப்...