உலகம்
செய்தி
பிரேசிலில் கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்ட 3 பெண்கள் மரணம்
பிரேசிலின் டோரஸில் வீட்டில் தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கேக்கை சாப்பிட்ட மூன்று குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். 61 வயதான Zeli Terezinha Silva dos Anjos ஒரு குடும்பக்...