உலகம்
செய்தி
திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம் -126 பேர் மரணம், 180 பேர் காயம்
திபெத்தின் ஷிகாட்சே நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 126க்கு உயர்ந்திருக்கிறது. மேலும் 180 பேர் காயமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான...













