இலங்கை
செய்தி
இலங்கையர்களின் கண்களால் உலகைப் பார்க்கும் 3000 வெளிநாட்டவர்கள்
இலங்கையர்கள் தானமாக வழங்கிய கண்கள் மூலம் 3163 வெளிநாட்டினருக்கு உலகைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் 7,144 பேர் கண்களை தானம் செய்துள்ளதாக இலங்கை...













