செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயது டிக்டாக் பிரபலம் மரணம்
அமெரிக்காவில் 17 வயதான டிக்டாக் பிரபலம், சியா என்று தனது ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நஹ்சியா டர்னர், தெற்கு கலிபோர்னியாவின் ஒரு மாலுக்கு வெளியே துப்பாக்கி சூட்டில்...













