செய்தி
விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை – ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தூரின் ஹோல்கர் (Holkar) மைதானத்தில் நடைபெற்ற 23வது போட்டியில்...













