செய்தி
வட அமெரிக்கா
கனடாவில் 4 நாட்களுக்கு முன் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக மீட்பு
கனடாவில் வசிக்கும் இந்திய மாணவி வான்ஷிகா மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்ததை ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் காவல்துறையினரின் கூற்றுப்படி, மரணத்திற்கான காரணம்...