ஐரோப்பா
செய்தி
வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தால் சுகாதார சேவை பாதிப்பை எதிர்நோக்குகிறது இங்கிலாந்து
இங்கிலாந்தில் உள்ள இளம் வைத்தியர்களின் ஊதியம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நான்கு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த செயற்பாடானது அந்நாட்டின் சுகாதார சேவைக்கு முன்னோடியில்லாத இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும், ...