இலங்கை
செய்தி
இலங்கையில் தேனீர், கொத்து, பிரைட் ரைஸ் விலைகள் குறைப்பு
இலங்கையில்இன்று (05) நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20% குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு உணவு...