ஐரோப்பா
செய்தி
அயர்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
அயர்லாந்தின் County Tyrone இல் A5 Tullyvar வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்கள் ஸ்ட்ராபேனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்...