இலங்கை
செய்தி
துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக பொருத்திய வைத்தியர்கள்
4 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் உடலிலிருந்து பிரிக்கப்பட்ட கை வெற்றிகரமாக மாற்றப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான தகராறு எல்லை மீறி...