செய்தி
தமிழ்நாடு
ஆன்மீக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் கண்ணாடிகள்...