இலங்கை
செய்தி
ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்த அணியினர் திட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான யோசனைமுன்மொழியப்பட்டுள்ளது என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர...