உலகம்
செய்தி
லிஃப்டில் சிக்கிய பெண் உயிரிழப்பு
உஸ்பெகிஸ்தானில் லிஃப்டில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 32 வயதான பெண் லிஃப்டில் 3 நாட்கள் சிக்கியிருந்த பின்னணியில் உயிரிழந்ததாக மேலும்...