இலங்கை
செய்தி
போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்கம் அறிவிப்பு
எமது சாதாரண கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியுள்ளதால் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீர்வழங்கல்...