செய்தி
வட அமெரிக்கா
எதிராளி திருநங்கை என்றதால் போட்டியில் இருந்து விலகிய கனடிய வீரர்
ஒரு பெண் குத்துச்சண்டை வீராங்கனை, Katia Bissonnette, கனடாவின் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 2023 மாகாண கோல்டன் க்ளோவ் சாம்பியன்ஷிப்பிற்கு ஒரு...













