ஆசியா
செய்தி
வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி – எட்டு பேர் காயம்!
வடக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தற்கொலைக் குண்டுதாக்குதல், மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நேற்று...