இலங்கை
செய்தி
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகமவை நியமிக்க அனுமதி
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது. அவர் 28 ஜனவரி...













