இலங்கை
செய்தி
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மதுபான விற்பனை சடுதியாக வீழ்ச்சி
மலையக பெருந்தோட்டங்களை சூழவுள்ள பகுதிகளில் மதுபான விற்பனை வேகமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் கடந்த முறை மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதன் மூலம் கடந்த விற்பனை விலையுடன் ஒப்பிடுகையில்...