இலங்கை
செய்தி
இலங்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள்தொகை...