ஆசியா
செய்தி
நேபாளத்தில் போராட்டத்தின் போது தப்பியோடிய கைதிகளில் 3000ற்கும் மேற்பட்டோர் மீண்டும் கைது
நேபாளத்தில் அரசுக்கு எதிராக கடந்த 8ம் திகதி முதல் நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறையின்போது சிறைகளில் இருந்து 14000 மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர். அந்த வகையில் பல்வேறு...













