இலங்கை
செய்தி
ராகம துப்பாக்கி சூடு – சந்தேக நபர் துப்பாக்கிகளுடன் கைது
ஜூலை 3 ஆம் தேதி ராகம, படுவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது...