உலகம்
செய்தி
தலைமை நிர்வாக அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு அதிகம் செலவு செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்கள்
யுனைடெட் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சனின் கொலைக்கு பின்னர், உலக தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்திவருகிறது. உயர்நிலைப் அதிகாரிகளுடன் தொடர்புடைய அபாயங்கள்...