இலங்கை
செய்தி
வைத்தியரின் அலட்சியத்தால் இரு இளம் பெண்கள் உயிரிழப்பு?
ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது யுவதியின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்....













