இலங்கை
அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கு….!
அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கும்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம் வழங்கிய போது ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் அவ்விடயத்தை ஏற்க மறுத்துள்ளார்....













