இலங்கை
இலங்கையில் மின் கட்டணத்தை செலுத்த பல புதிய வழிகள் அறிமுகம்!
இலங்கை மின்சார சபையானது மின்சார பாவனையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உண்டியல் கொடுப்பனவுகளை மிகவும் திறமையாக...













