இலங்கை
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்!
05ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை...













