இலங்கை
இலங்கை திறைசேரியின் அனுமதியின்றி செலவிடப்பட்ட பெருந்தொகையான பணம்!
ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளை வழங்குவதில் திறைசேரியின் அனுமதியின்றி இலங்கை முதலீட்டுச் சபை பணம் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு தொடர்பான தேசிய கணக்காய்வு...













