ஆசியா
பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் இன்று (20.03) இடம்பெற்ற தாக்குதலில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு பயங்கரவாதிகள் குவாடர் துறைமுக வளாகத்தை...













