இலங்கை
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்தை கௌரவிக்கும் நிகழ்வு!
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஒரு...













