இலங்கை
இலங்கையில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் : 83 பேர் கைது!
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (17.12) பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று ஒரேநாளில் 83 பேர்...













